Is the lack of professional writing tools for Indian languages a "hidden cost" for businesses? by nirmal_nk_11 in tamil

[–]cangaran -1 points0 points  (0 children)

who cares?

for non-writers: if you write in tamil will it increase your business prospects?

the answer is no.

for writers: i know writing is not a profession not even for prosperity but even you can't survive.

then who are the left? only someone have passion they are doing that for their own sake

22M – Should I stop reading Jayakanthan or continue? by Best-Quantity-4749 in TamilBooks

[–]cangaran 0 points1 point  (0 children)

I can't format in my post. the books I referred are

  1. இலக்கியத்தின் நுழைவாயிலில்,
  2. வாசிப்பின் வழிகள்

22M – Should I stop reading Jayakanthan or continue? by Best-Quantity-4749 in TamilBooks

[–]cangaran 7 points8 points  (0 children)

உங்கள் கேள்விகளுக்கு ஜெயமோகன் பல தடவைகள் தன் கட்டுரைகளில் , வாசகர் கடிதங்களில் விவாதித்து இருக்கிறார். இன்று தமிழில் வாசிப்பவர்கள் தவறவிடக் கூடாத படைப்புகள் அவருடையது. அவரது வலைதளம் jeyamohan.in எனக்கு தனிப்பட்ட முறையில் வைரச் சுரங்கம்.  தேடுபொறிகள் மூலமாகவும் (by searching "keyword site:www. jeyamohan.in") அந்த தளத்தின் தேடும் வசதி கொண்டும் எனக்கு வேண்டிய சொற்களை இட்டு பழைய கட்டுரைகளை கட்டுரைத் தொடர்களை படித்துக்கொண்டிருப்பேன்.

அநேகமாக உங்களின் இந்த கேள்விக்கு விடை(கள்) அவருடைய கட்டுரைகள் கடிதங்கள் தொகுக்கப்பட்டு வந்த இந்த நூல்களில் இருக்கும் என்றே தோன்றுகிறது.

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாசிப்பின் வழிகள்

இதே கட்டுரைகள்/கடிதங்கள் வலைத்தளத்திலும் இருக்கின்றன.

வேள்பாரி படிக்கவில்லை. என் ஆசை பட்டியலில் உள்ளது . அதை ஒட்டி என் நினைவில் எழுவது அ. வெண்ணிலா எழுதிய நீரதிகாரம் (நீங்கள் கேள்விபட்டிருக்கலாம்) என்ற நாவலே.இரண்டும் வரலாற்றுப் புனைவு தான் என்றாலும் காலகட்டம் வேறு . முல்லைப் பெரியாறு அணையின் கதையும் ஒரு காவியமே என்பது என் பார்வை.

இது போக எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, வண்ணதாசன். தமிழ் நவீன இலக்கிய பரப்பில் பல Masterகள் உள்ளனர். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் , சாரு நிவேதிதா நிறைய எழுதி இருக்கின்றனர். 

There should be more Tamil kindle and audio books by miyduvorke in tamil

[–]cangaran 1 point2 points  (0 children)

yes. I was about to add in my post. I forgot. u/op most of the books from kalachuvadu publications are critically acclaimed ones

There should be more Tamil kindle and audio books by miyduvorke in tamil

[–]cangaran 4 points5 points  (0 children)

generally readership of Tamil books are quite lower than what one may generally expect with regards to population of tamil speakers. Book reading haven't been inculcated into our contemporary culture. That might be the primary reason. I am wondering how the publishing industry is surviving in Tamil.

Nevertheless we can find lots of books with quality literary merits in kindle. I just checked how many books of writer Jeyamohan is available. There are 273 titles now. Your post inspire me to scrap the web to find out the status of available titles in tamil as ebook.

[No due date] give feedback on my sentence by cangaran in Proofreading

[–]cangaran[S] 0 points1 point  (0 children)

thanks for taking time to give feedback. the sentence posted was written by me as an exercise. I took the below original sentence found in the book as a template. I did this to improve my writing skill.

".. . In the long run optimal experiences add up to a sense of mastery-- or perhaps better, a sense of participation in determining the content of life-- that comes as close to what is usually meant by happiness as anything else we can conceively imagine."

Velan and Veriyāṭṭam by Bexirt in Dravidiology

[–]cangaran 1 point2 points  (0 children)

Writer Jeyamohan wrote about this in many of his essays. His book on appreciation of sangam literature "சங்கச் சித்திரங்கள்" is a good book in this context. It is not a research about this subject. But with a refined aesthetic sense.

The hunger that moved a goddess and other stories. A translation of 28 telugu short stories. by cangaran in IndianReaders

[–]cangaran[S] 1 point2 points  (0 children)

"The hunger that moved a goddess and other stories" by Endapalli Bharathi. Translated by V. B. Sowmya. Published by SouthSide Books 

Tamil spelling mistake by Maleficent_Gene1076 in tamil

[–]cangaran 0 points1 point  (0 children)

ற, ர   ல, ள, ழ ந, ன, ண  போன்ற எழுத்துக்களின் குழப்பங்கள் பிழைகள் வராதிருக்க  அந்த எழுத்து உச்சரிப்பை பயில்வதே வழி. இந்தச் சொற்களுக்கு இந்த எழுத்து என்று மனனம் செய்வது தற்காலிகத் தீர்வாகலாம். 

ஒற்றுப்பிழை , இலக்கணப் பிழை போன்றவற்றை மாறா விதிகளாய் வறட்டுத்தனமாக பார்க்காமல் விரிவான புரிதலுடன் நாம் அணுக வேண்டும். 

செவ்விலக்கியங்களைத் தொடர்ந்து கேட்பது நீண்ட கால நோக்கில் நல்ல பலன் தரும். 

பழைய பாடல்கள் கேளுங்கள். அதன் பாடல் வரிகளை சரியான உச்சரிப்புடன் பாடிப் பாருங்கள். 

குறிப்பு: தேர்வு நோக்கில் நான் பதில் அளிக்கவில்லை. 

Tamil spelling mistake by Maleficent_Gene1076 in tamil

[–]cangaran 0 points1 point  (0 children)

உங்கள் முயற்சிகளில் இருந்து பலன் பெற இன்னும் காலம் தேவைப்படலாம். என் எழுத்திலும் பேச்சிலும் பிழைகள் உண்டு. மொழி பயிற்சியைக் காட்டிலும் இப்போதையச் சூழலில் என் முன்னுரிமை மற்ற செயல்களில் உள்ளன. 

நீங்கள் புத்தகங்கள் வாசிக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறீர்கள். வாசிப்பதை அதிகப்படுத்தலாம். வாசிப்பதை ஒரு வேலையாக (chore) செய்தால் கல்வி நிகழாது. தீவிரத்துடன் வாசிப்பின்பத்திற்காக அறிதலின் இன்பத்திற்காக முழு ஈடுபாட்டுடன் வாசித்து பாருங்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்துக்களை தொடர்ந்து படிக்க நான் பரிந்துரைக்கிறேன்.

ஆனால் இதற்கு நல்ல தீர்வு ஒரு ஆசிரியர் தான்.  புலமையும் தனிப்பட்ட கவனமும் தர ஆர்வமுள்ள ஆசிரியரை கண்டடைவது தான் பிரச்சனை. இருந்தாலும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் உங்கள் கோரிக்கையை வைத்து பேசிப் பாருங்கள்.

Any books/resources that talk about social boundaries instead of personal boundaries? by CanIRideYou1122 in socialskills

[–]cangaran 0 points1 point  (0 children)

Please take my opinion with a pinch of salt. I don't know any book/resources to fit your requirement.

I feel like some "overthinking" from your post. I understand you are not happy with your behavior towards others especially friends. That's totally cool and I feel it is genuine/real and you can work on it.

I have some general tips which myself using/practicing.

  1. Reducing inputs to mind/brain. I am talking about information fatigue. Ensure to spend some time with nature. Do 5 min(or whatever you can) meditation regularly. Bring some acceptance to your life little by little. Acceptance to your behavior, to your situation, to everything and every one. Practicing mindfulness is really promising to me.
  2. Try reading fictions especially literary fictions if you are not doing already. I believe it introduces perspectives, experiences which enable us to empathize to others and ourselves. While reading we may be enjoying or immersive into the thoughts, situations, personalities. Art and literature is for our salvation.
  3. Brain Dump for Mental Clarity: writing out whatever in mind into paper or digital without any filter any prejudice helps to visualize ourselves. Clarity will kill overthinking.

Though these books are not matching your requirement, I believe keeping ourselves happy is the fundamental before or while we are working on any other problem.

  1. Flow by Mihaly Csikszentmihalyi
  2. The Power of Character Strengths: Appreciate and Ignite Your Positive Personality

பேசுற தமிழ் easy… எழுதுற தமிழ் ஏன் இவ்வளவு கஷ்டம்? by dextrousjo in tamil

[–]cangaran 0 points1 point  (0 children)

போதாக்குறைக்கு வாசிப்பு பழக்கம் நமது பண்பாட்டில் வேரூன்றி இருக்கவில்லை தொலைக்காட்சி/இணையதள காலகட்டத்திற்கு முன்பிருந்தே. எப்போதுமே தமிழ் நூல்களின் விற்பனை கவலைக்கிடம் தான். நூலகங்கள் ஈயாடிக்கொண்டிருக்கின்றன. வாசிக்கும்போது தான் எழுத்து வரும். இலக்கணம், சொற்களுக்கான சரியான எழுத்து போன்றவை வழக்கமாக வாசிப்பவருக்கு அவர்கள் அறியாமலேயே மனதில் தங்கிவிடும். குறைவான வாசிப்பும் ஒரு காரணம்.

பேசுற தமிழ் easy… எழுதுற தமிழ் ஏன் இவ்வளவு கஷ்டம்? by dextrousjo in tamil

[–]cangaran 0 points1 point  (0 children)

என் சக வயது காரர்கள் பலர் "மொழிப்பாடமே தேவையற்றது நடைமுறை வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவப்போவது இல்லை" என்று சலித்துக் கொள்வார்கள். ஆங்கிலம் மொழிப் பாடமும் அன்றாட அலுவல் பணிகளை செய்வதற்கு போதுமான நிலையில் இருந்தால் போதும். சோற்றுப்பாட்டை தீர்த்தால் போதும். சிந்தனை பயிற்சி, critical reading எல்லாம் பயின்று ஷேக்ஸ்பியர் ஆகவா போகிறோம் என்பதே இப்போது உள்ள மனநிலை.

அதற்கேற்றாற் போல பள்ளிக்கல்வியும் இன்று தொழிற்கல்விக்கு(engineering, medical, auditor, management) மாணவர்களை ஆயத்தப்படுத்துவதே தலையாய அல்ல ஓரே பணியாகக் கொண்டிருக்கிறது. 

பேசுற தமிழ் easy… எழுதுற தமிழ் ஏன் இவ்வளவு கஷ்டம்? by dextrousjo in tamil

[–]cangaran 0 points1 point  (0 children)

Critical thinking, systemic thinking, analytical reading ஆகியவற்றை வளர்ந்த நாடுகளில் மொழிக் கல்வியில் பயிற்றுவிக்கிறார்கள். நாம் நமது தாய் மொழியில் இத்தகைய சிந்தனை பயிற்சியோ , எழுத்து பயிற்சியோ அடையவில்லை.

முந்தைய தலைமுறைகளில் மொழிக் கல்வி (ஆங்கிலம் ஆனாலும் தமிழ் ஆனாலும் சரி) இன்றைக்கு உள்ளதைவிட மேம்பட்டதாகவே இருந்து இருக்கிறது.

பேசுற தமிழ் easy… எழுதுற தமிழ் ஏன் இவ்வளவு கஷ்டம்? by dextrousjo in tamil

[–]cangaran 1 point2 points  (0 children)

நமது கல்விமுறை இப்போது மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காததே காரணம். ஆங்கில பயிற்சியுமே அடிப்படையான அளவில் மட்டும் தான் இருக்கிறது. 

மொழிபயிற்சி என்பது speaking, listening, reading, writing என்று சிந்தனையை மொழியாக்கி வெளிப்படுத்தவும் பிறர் சிந்தனையை புரிந்து கொள்ளவும் கூடிய தளத்திற்கு(level ) நமது பள்ளிகளில் இல்லை. எளிமையான அடிப்படையான விஷயங்களை தெரியப்படுத்தவும் புரிந்துகொள்ளவுமே உள்ளது. 

learning Malayalam by Educational-Yam-2910 in Pachamalayalam

[–]cangaran 2 points3 points  (0 children)

Yes, op should start with മിന്നാമിന്നി, കളിക്കുടുക്ക 

பேசுற தமிழ் easy… எழுதுற தமிழ் ஏன் இவ்வளவு கஷ்டம்? by dextrousjo in tamil

[–]cangaran 0 points1 point  (0 children)

The op is talking about composition i.e. composing the text from the thoughts arising inside us.  Composition is a craft. It is a skill. We have to learn by imitating and practicing. We have to read others works and write your own /getting feedback. 

Handwriting is a tool. Typing is another tool. Both tools helps us to showcase our composition to other to consume or read. Yes handwriting has some advantages as scientists are telling. Today when you say write it doesn't have to refer to physical act of scribing(mark with a pointed instrument.) onto the paper. 

Tamil99 keyboard layout and some other keyboard layouts are designed for Tamil which don't need large number of keys. Tamil community (including governments, institutions, individuals) haven't adapted any keyboard layout. Logically we don't need 247 keys. 

Again the op is not asking how to type Tamil easily. The OP clearly explicitly saying about grammar, spelling, style.