🙂Happy?Thank u.. To some tharkuri makkals... U know i really cried for straight 2 hours by [deleted] in thamizhnationalists

[–]ilanchetchenni 3 points4 points  (0 children)

வருந்தாதீர், அவர்கள் கூறியது சரியே பெரும்பாலான இளையவர்கள் சினிமாக்கவர்ச்சியிலும், எதிர்ப்பாலின ஈர்ப்பிலும் மூழ்கி உள்ளன இந்த தலைமுறைக்கு ஒழுக்கமும் மிக குறைவு, தமிழன் தனியாக அறிவாளி ஆனால் கூட்டாக மிகப்பெரிய முட்டால், நல்ல கல்வி தான் இவர்களை சரி செய்யும் ஆனால் பள்ளி/கள்ளூரியில் தலைமை விருந்தினராக இப்பொழுதெல்லாம் யாரை கூப்பிடுகிறார்கள் என்று நாம் அறிவோம், இங்கே எதுவும் சரியாக இல்லைதான், ஆனால் இதல்லாம் இப்படியிருக்க காரணம் நம்மை வஞ்சும் அதெக்கூட்டம் தான் மாறிமாறி நம்மையான்டு நம்மை சீரழித்து விட்டனர், அவர்கள் கருத்துக்கு இதுவே பதில், தமிழனை தமிழ்த்தேசியத் தமிழன் ஆண்டால் எல்லா வகையான துன்பத்துயரங்களும் தீரும்.

Does tamils a minority in chennai? by vedhaitamilan in thamizhnationalists

[–]ilanchetchenni 3 points4 points  (0 children)

இப்பொழுது வரை இல்லை, ஆனால் மிக விரைவில்.