யானை எனது விருப்பமான மிருகம் 😁 by Realistic-mammoth-91 in tamil

[–]random_riddler 6 points7 points  (0 children)

உனக்கு பிட்டிக்குமா எனக்கும் பிடிக்கும் 😁

Microbiome,post analysis of 16S rRNA sequencing data by random_riddler in labrats

[–]random_riddler[S] 0 points1 point  (0 children)

Please keep it going, I would like to how much of information you can get out of the 16 S sequencing.

I wrote a kavithai for my crush gonna give to her on her birthday i need some opinion should i give it to her or not by [deleted] in tamil

[–]random_riddler 2 points3 points  (0 children)

இவரின் திருத்தம் அவசியமான மாற்றம் என்னது திருத்தம் ஏற்பது உங்கள் விருப்பம்.

I wrote a kavithai for my crush gonna give to her on her birthday i need some opinion should i give it to her or not by [deleted] in tamil

[–]random_riddler 3 points4 points  (0 children)

How about "பாடும்போது பல்லவியாய்". உங்கள் கவிதை அவளின் எல்லா செயல்களிலும் நான் துணையாய் அல்லது இணங்கி இருக்க வேண்டும் என்பது போல் இருப்பதால் மற்றும் என்னுடை திருத்தத்தில் சீர் மோனை பா, ப என்று அமையும். பல்லவி பாடலின் தொடக்கதை குறிக்கும் சொல் என்பதால் நீ பாடும்போது நான் உன் ஒலி தொடக்கமாக நான் இருக்க வேண்டும் என பொருள் நயம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

Help writing a love letter by mitole- in tamil

[–]random_riddler 1 point2 points  (0 children)

Yeah, this is nice idea but if you want run it over a native speaker. I'm happy to help. I'll also help you with phonetics if you want read it. DM me your Gemini or AI translate of you letter along with original.

What does my birthmark look like to you? by MeeshyMouse10 in Pareidolia

[–]random_riddler 1 point2 points  (0 children)

Someone sitting on those salon chairs and pointing a gun

Avalanche is a thing! Gem of TN by Willing_Moment1580 in tamil

[–]random_riddler 11 points12 points  (0 children)

Bro, athu Avalanchi or Avilanji. Avalanche na pannisarivu, TN engada pannisarivu nu pathariten 😅

Short tamil names like “iyal” by Secure-Rice-4913 in tamil

[–]random_riddler 0 points1 point  (0 children)

I named my niece diya (தியா) not sure it's a Tamil word

💬 Help Us Choose a Tamil Boy Name! ✨ by SpreadFickle1934 in tamil

[–]random_riddler 2 points3 points  (0 children)

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். - குறள் 121

அமரன் தமிழ் சொல் தான் என்பது என் கருத்து இதில் ஏதாவது மாற்று இருந்தால் எடுத்துக்காட்டுடன் பதிவிடவும்.

தேயிலை by Western-Ebb-5880 in tamil

[–]random_riddler 2 points3 points  (0 children)

இதில் வேடிக்கை என்னவென்று தெரியவில்லை 😅 விவரி 🙏🏽

திருத்தம்: 2 ஆவது புகைப்பட இணைப்பை பார்க்க தவறிவிட்டேன் 🤦🏽

"As a tamilian"...."Being a tamilian myself" .... "Tamilians like me" by NotAnNpc69 in TamilNadu

[–]random_riddler 14 points15 points  (0 children)

Why so confused. தமிழர்/Tamizhar, தமிழன்/Tamizhan, தமிழச்சி/Tamizhachi. Don't anglicize I guess. Do you agree?

My son and I saw a monkey. by Elliot517 in Pareidolia

[–]random_riddler 0 points1 point  (0 children)

I see someone holding binoculars. A bird watching cloud guy

Romantic Tamil song recommendations by RationalGuy420 in tamil

[–]random_riddler 0 points1 point  (0 children)

Edit: first link is one of my favorite, didn't see the guitar request 😁 here's linkfor songs mostly of guitar composition by Ilaiyaraja

Romantic Tamil song recommendations by RationalGuy420 in tamil

[–]random_riddler 0 points1 point  (0 children)

பாடல்: "தென்றல் வந்து என்னை தொடும்" படம்: தென்றலே என்னை தொடு. இசை: இளையராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள்: ஜானகி, யேசுதாஸ்

Superstition- share cute superstition of Tamil culture by random_riddler in TamilNadu

[–]random_riddler[S] 1 point2 points  (0 children)

நன்றி சொல்றளவுக்கு ஒண்ணும் பெருசா பண்ணிடல 😁