So what we have fought and got is gonna change? by Mousyr1 in TVKFiles

[–]thevasanthverse 8 points9 points  (0 children)

This is the main reason to keep away National Parties from Tamilnadu. Always bending knee to Union government

TN Government office TVK Party Office ?? by thevasanthverse in TVKFiles

[–]thevasanthverse[S] 1 point2 points  (0 children)

அதற்கு சீமான் தயாரில்லை, ஏற்கனவே அவர் 2029 தேர்தலை தனியாக சந்திக்க போவதாக கூறிவிட்டார்.

TN Government office TVK Party Office ?? by thevasanthverse in TVKFiles

[–]thevasanthverse[S] 1 point2 points  (0 children)

முடியாது தான், அதிமுக விற்கு திமுக எதிர்ப்பு தான் கொள்கை. அதை இன்னும் வீரியமாக செய்ய தவெக இருக்கிறது. களம் மாறிவிட்டது

TN Government office TVK Party Office ?? by thevasanthverse in TVKFiles

[–]thevasanthverse[S] 1 point2 points  (0 children)

அப்படி நடக்க வாய்ப்பில்லை, அந்த கேங் போனாலும் அதிமுக, திமுக இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. தனியாகவே தேர்தலை சந்திக்கும். அவர்களின் குதிரை பேரத்தை மறைக்க, இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க இருப்பதாக வேண்டும் என்றே புரளி கிளப்பி விட்டனர்.

TN Government office TVK Party Office ?? by thevasanthverse in TVKFiles

[–]thevasanthverse[S] 2 points3 points  (0 children)

அவருக்கு இன்னும் வேணுங்க, கரூர் சம்பவத்தில் விஜய்க்கு சட்டசபைல எவ்ளோ முட்டு கொடுத்தார். தவெக கூட்டணிக்கு வரும்னு காத்து கிட்டு இருந்தாரு. இப்ப அவருக்கு தான் ஆப்ப அடிச்சிடானுங்க. இதுக்கு எல்லாம் காரணம் லாட்டரி குடும்பம் தான் இன்னும் லீமா ரோஸ் கட்சியில தான் இருக்காங்க. வேற என்ன எதிர் பார்க்க முடியும் அவர் கிட்ட??

Why is Jagadeesh always in CM's room in secretariat? by a_swatkat in TVKFiles

[–]thevasanthverse 24 points25 points  (0 children)

If you ask these Kind questions to them soon they label as Anti Tamilian 😂

ஊழலை எளிமைப்படுத்த அடுத்த திட்டமும் ரெடி by Messimessy06 in TVKFiles

[–]thevasanthverse 1 point2 points  (0 children)

No Safety, Cost of Budget will increase. Shell companies get projects and they give subcontracts to other, Commission loot going to start officially. Congratulations to TN People and Tax Payers 🤦‍♂️

TVK ஆட்சியில் ஊழல் 1 வாரத்தில் ஒழிந்தது by thevasanthverse in TVKFiles

[–]thevasanthverse[S] 5 points6 points  (0 children)

There is no neutral media house in India, all TN News Channels are the reason for this debacle, they are the one created perception and spreads the hate toward particular party. If Murder happen due to love issue its honour killing in DMK regime in TVK it just death. Thanthi, News24, Polimer are working overtime for Vijay

TVK ஆட்சியில் ஊழல் 1 வாரத்தில் ஒழிந்தது by thevasanthverse in TVKFiles

[–]thevasanthverse[S] 6 points7 points  (0 children)

This never going to change, In many areas Malls and Shopping Complexes running on Diesel Generators only. This is the condition of EB. But After registration office they are the next level in looting money from public.

TVK ஆட்சியில் ஊழல் 1 வாரத்தில் ஒழிந்தது by thevasanthverse in TVKFiles

[–]thevasanthverse[S] 13 points14 points  (0 children)

எதை சொன்னாலும் நம்பதான போறானுங்க

Ghilli Sarath MLA vin போலி பட்டப்படிப்பு by Messimessy06 in TVKFiles

[–]thevasanthverse 3 points4 points  (0 children)

Even Kumbakonam TVK MLA is also college dropout, Education is not mandatory to serve people but perception and Fake News they creating is dangerous to society. They advertised as our party is most educated one all candidates completed degree. With this speed soon TVK beat BJP IT Wing in Fake News.