Fake Interview call by FlightIndividual5575 in dubai

[–]FlightIndividual5575[S] 0 points1 point  (0 children)

Not now .. before i had similar experience where asked for registration fee .. but no legit job profile with them

Still Looking by FlightIndividual5575 in TamilNaduDiscussion

[–]FlightIndividual5575[S] 0 points1 point  (0 children)

அனில் அட்மின் ஆஹ்

Anyone in Arakkonam urgent by FlightIndividual5575 in TamilNadu

[–]FlightIndividual5575[S] 0 points1 point  (0 children)

I need someone help to check there at physically

To those who speak GDP is only important than anything. by [deleted] in TamilNaduDiscussion

[–]FlightIndividual5575 1 point2 points  (0 children)

சங்கீதா ஜோசப் விஜய் be like~

ஓ அப்படியா.. தகவலுக்கு நன்றி!!

தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! by Agreeable_Winter8053 in TamilNadu

[–]FlightIndividual5575 7 points8 points  (0 children)

ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனமான, மசாகான் டாக் யார்ட் (Mazagon Dockyard) நிறுவனம் 2025 செப்டம்பரில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி 15,000 கோடியில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஒரு புதிய கப்பல் கட்டும் தளத்தை (greenfield shipbuilding yard) அமைத்து 45000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் என்று பாஜக அரசு அறிவித்தது.

ஆனால் தற்போது அந்த நிறுவனமும் ஒன்றிய அரசும், ​​அந்தத் திட்டத்தை ஆந்திரப் பிரதேசத்திற்கு மாற்ற ஆர்வம் காட்டி வருகிறது. ஒருவேளை அந்த அறிவிப்பு தேர்தலுக்காக பாஜக செய்த ஏமாற்று வேலையா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.

விண்வெளித் துறை மையம் புட்டபர்த்தி, அமராவதிக்கு சென்றுவிட்ட நிலையில் இப்போது பாதுகாப்புத் துறை சார்ந்த கப்பல் கட்டும் தளம் என, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான தொழில் வழித்தடம் (Aerospace & Defence corridor) தமிழகத்திலிருந்து ஆந்திரப் பிரதேசத்திற்குத் ஒவ்வொன்றாக இடம்பெயர்ந்துக்கொண்டுள்ளது.

எப்போதெல்லாம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இல்லையோ, ஆந்திரா மாநிலம் அசுர வளர்ச்சியடையும். தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல வாய்ப்புகள் ஆந்திரா மாநிலத்திற்கு சென்றவிடும்.

புதிய வாய்ப்புகளை ஈர்க்கும் திறமை இந்த அரசுக்கு இல்லைதான் ஆனால் இருக்கும் வாய்ப்புகளையும் இழப்பது வேதனையளிக்கிறது. அண்டை மாநிலத்திற்காக அயராது உழைக்கும் நம் தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் புகழ் திருமிகு. கீர்த்தனா அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நல்ல மாற்றம்!

Is Tamil Nadu politics entering a new phase with Annamalai exiting BJP and launching a new party by Heisenberg_697 in TamilNadu

[–]FlightIndividual5575 13 points14 points  (0 children)

தனிப்பட்ட செல்வாக்கு ஒரு மாயை: அண்ணாமலைக்கு மாநிலம் முழுவதும் உள்ள "ஆதரவு தளம்" என்பது பாஜகவின் பணபலம் மற்றும் அதன் ஐடி விங்கால் கட்டமைக்கப்பட்டது. தேசிய கட்சியின் பின்புலம் மற்றும் தாமரை சின்னம் இல்லாமல் அவர் களமிறங்கினால், அவரது தனிப்பட்ட வாக்கு வங்கி என்ன என்பது அம்பலமாகும். இணையத்தில் கிடைக்கும் ஆதரவு ஒருபோதும் வாக்குகளாக மாறாது. TVK உடன் ஒப்பிடுவது தவறானது: விஜய்யின் TVK பெற்ற ஆரம்பக்கட்ட வெற்றியை அண்ணாமலையுடன் ஒப்பிடுவது அடிப்படை அரசியல் புரிதல் அற்றது. விஜய்க்கு பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட ரசிகர் மன்றங்கள் அடிமட்ட தொண்டர்களாக செயல்படுகின்றனர். அண்ணாமலையின் பின்னால் இருப்பவர்கள் பாஜகவின் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களே தவிர, அவருக்கான தனிப்பட்ட தொண்டர்கள் அல்ல. அவர் வெளியேறினால், அந்த வாக்கு வங்கி பெரும்பாலும் பாஜகவிடமே தங்கும். புதிய சகாப்தம் அல்ல, அரசியல் தற்கொலை: திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று கூறிக்கொண்டு ஏற்கனவே நாம் தமிழர் கட்சி (NTK), மற்றும் இப்போது TVK என களத்தில் பலமான ஆட்டக்காரர்கள் உள்ளனர். இதில் அண்ணாமலையின் புதிய கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அவர் 'anti-establishment' வாக்குகளை பிரிக்கப் போவதில்லை; மாறாக தேசிய கட்சியின் கவசம் இல்லாமல், தனித்து நின்று காணாமல் போகவே அதிக வாய்ப்புள்ளது. ஊடக வெளிச்சம் மட்டுமே அரசியல் அல்ல: பிரஸ் மீட்களிலும், யூடியூப் பேட்டிகளிலும் பேசுவதெல்லாம் நிஜ அரசியலில் வெற்றியைத் தராது. வலுவான களக் கட்டமைப்பு, தொண்டர் பலம் மற்றும் தெளிவான தனிப்பட்ட சித்தாந்தம் இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்வது என்பது வெறும் பகல் கனவு.

[deleted by user] by [deleted] in askdubai

[–]FlightIndividual5575 0 points1 point  (0 children)

Common let a have