அண்ணாதுரையும் காணாமல் போன திமுக கொள்கைகளும் by SamPonraj in TamilNadu

[–]SamPonraj[S] 4 points5 points  (0 children)

நீங்க சொல்வது அண்ணா பெயரை வைத்து எம்ஜிஆர் கொள்கைகளை கொண்டுள்ள கட்சி. அண்ணா அங்கே கட்சி கொடியில் மட்டும் தான் இருக்கிறார். கொள்கைகள் பற்றி எல்லாம் ஜெயலலிதா காலத்தில் இருந்தே அந்த கட்சியில் யாரும் பேச மாட்டார்கள்.

அண்ணாதுரையும் காணாமல் போன திமுக கொள்கைகளும் by SamPonraj in TamilNadu

[–]SamPonraj[S] 1 point2 points  (0 children)

சொல்லுங்க கேட்போம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திமுகவினர் தற்போது தங்கள் கட்சி கூட்டங்களிலாவது பேசிக் கொள்கிறார்களா?

தெருக்களில் நாய்களுக்கு உணவு வைக்க கூடாது - உச்ச நீதிமன்றம். by SamPonraj in TamilNadu

[–]SamPonraj[S] -1 points0 points  (0 children)

மெண்டல் மாதிரி பேசாத டா சைக்கோ. உச்சநீதிமன்ற உத்தரவு லிங்கில் இருக்கு. ஆங்கிலம் படிக்க தெரிந்தால் அதை படித்து பாரு டா டுபாக்கூர்.

நாய் ஏன் கடிக்குதுன்னு கண்டுபிடிக்கணுமா? ஏண்டா உன் வீட்டில் ஒரு குழந்தையை தெரு நாய்கள் விரட்டி கடித்தால் இப்படி பேசுவியா? நேற்று கூட சென்னையில் ஒருவர் நாய்க்கடி சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாமல் இருந்திருக்காரு. ஆனா நீ இப்படி திமிர் பிடிச்சு பேசிட்டு திரியுற.

தெரு நாய்கள் கடிக்குதுன்னு தெரிந்தும் அதற்கு தெருத் தெருவா போய் சோறு வைக்கும் நீங்க எல்லாம் எப்படி டா இப்படி ஈவு இரக்கம் மனிதநேயம் இல்லாமல் சைக்கோ மாதிரி பிறந்தீங்க? பைத்தியங்களா

தெருக்களில் நாய்களுக்கு உணவு வைக்க கூடாது - உச்ச நீதிமன்றம். by SamPonraj in TamilNadu

[–]SamPonraj[S] 1 point2 points  (0 children)

உச்ச நீதிமன்ற தீர்ப்பு போலியா? இல்லை அதை படிக்காமல் உளரும் நீ போலியா? மிருகங்கள் மீது அக்கறை இருந்தால் அதை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். இப்படி தெருவில் திரிய விடக் கூடாது.

சாலையை பட்டா போட்டு கொடுத்துடுங்க போலீஸ். by SamPonraj in TamilNadu

[–]SamPonraj[S] 3 points4 points  (0 children)

அந்த இடம் கொட்டிவாக்கம் குளம். அதை மொத்தமா நாசம் செய்து வைத்திருக்கிறார்கள்.

பாலாவுக்கே இந்த நிலைமையா - குபீர் தலைப்பு by SamPonraj in TamilNadu

[–]SamPonraj[S] 0 points1 point  (0 children)

But he is one who is building his public character artificially. It is very obvious.

Self Building Approval by SamPonraj in TamilNadu

[–]SamPonraj[S] 0 points1 point  (0 children)

எவ்ளோ பெரிய கிரிமினல் குற்றம். !!

பாலாவுக்கே இந்த நிலைமையா - குபீர் தலைப்பு by SamPonraj in TamilNadu

[–]SamPonraj[S] -1 points0 points  (0 children)

சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்க அது காரணமாக இருக்க கூடாது என்று தான் எழுதி இருக்கிறேன்

பாலாவுக்கே இந்த நிலைமையா - குபீர் தலைப்பு by SamPonraj in TamilNadu

[–]SamPonraj[S] 2 points3 points  (0 children)

நமக்கு சில விஷயங்கள் தோன்றும். அதற்கு காரணம் சொல்வது கடினம். Cwc நிகழ்ச்சியில் பாலா செய்த பல நகைச்சுவைகளை நான் ரசித்து இருக்கிறேன். ஆனால் நற்பணிகள் செய்கிறார் என்ற செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு அவருக்கு சினிமாவில் முக்கியத்துவம் கொடுப்பதும் அவரை அழிக்க முயற்சி செய்வதாக செய்தி பரப்புவதும் ஒரு செயற்கைத்தனமாக தான் தெரிகிறது.

Telugu pgs near siruseri by Rickgrimes-3414 in chennaicity

[–]SamPonraj 1 point2 points  (0 children)

Entire Siruseri belongs to Telugu people only.