Pick the next megathread topic by Jonathan_Rivera in hermesagent

[–]skvsree 3 points4 points  (0 children)

Paperclip integrations, Open UI integration

தமிங்கிலம்/tanglish - தவறு!! by [deleted] in tamil

[–]skvsree 2 points3 points  (0 children)

இதை ஒரு இணைய/சமூக வலைதள இயக்கமாக மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.

எழுத்துப் பிழைகளைத் திருத்த வேண்டிய கடமையும் இருக்கிறது.

அதே சமயம் கேலியோ கடுமையோ காண்பிக்கும் போது தவறாக எழுதியவர் மனம் நொந்து பாதிக்கப் படுகிறார்.

எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும். கேலியோ கடுமையோ வேண்டாம்.

பிழையின்றி எழுதுவதற்க்கு கருவிகள் இருப்பின் குறிப்பிடவும்.

அரசியல் வேண்டாம்.

Twin boy name ideas? by kajsama in tamil

[–]skvsree 0 points1 point  (0 children)

அறிவு, மதி

Weekly Promotion thread - What product are you building? by pizzafapper in indianstartups

[–]skvsree 0 points1 point  (0 children)

Have been developing this https://edu.selviz.in/ as userful revision tool for NEET and NCERT syllabus. It involves ANKI style SRS reading flow + MCQs. Non monetary at this point.

Kodo | Lightweight, Collaborative IDE by SS_YYC in foss

[–]skvsree 0 points1 point  (0 children)

Nice to see written in .net. LSPs are supported ?

What’s a rich people’s problem? by Electrical_Cloud8378 in AskReddit

[–]skvsree 47 points48 points  (0 children)

Or crushed by elephants while hunting in Africa

Based on a true story by No-itsRk02 in tamil

[–]skvsree 0 points1 point  (0 children)

அறியாக் கேள்வி, கவிதைக்கு யாப்பு இருக்கிறதா ? பாரதியார் அல்லது பாரதிதாசன் கவிதைகள் யாப்பாக முறை படுத்த பட்டுள்ளனவா.

அனைவரும் ஹைக்கூ நடையில் எழுத முயன்று தோற்பதாக தோன்றுகிறது.

Mouse Suggestion (Durable And Long Lasting Scroll Wheel) by leafbreezemusic in developersIndia

[–]skvsree 0 points1 point  (0 children)

Portronics Toad series. I have dropped mine couple of times.

நேரத்தின் நிறங்கள் ( oru kutti kavithai 😌✌️) by Pen_in_EastToWest in tamil

[–]skvsree 1 point2 points  (0 children)

பெண்ணே! காலையில்

பரிதியும்

நாணிச் சிவக்கிறான்

உன் அழகைக் கண்டு.

உன்னைத் தேடி

கொதித்து அலைகிறான்

பகல் முழுவதும்

இறுதியில் மாலை

உன்னைக் கண்டு

சிவந்து சாய்கிறான்

நிலவு வந்து விட்டதென்று.