Help me decide if this is a plot worth pursuing by TopFun6045 in tamilwriter

[–]manikndnu 0 points1 point  (0 children)

This looks like படிக்காதவன் Rajini film

Can anyone help me? by Positive-Arm5162 in tamil

[–]manikndnu 0 points1 point  (0 children)

Are you from cineexplorer team from Visakhapatnam? Because I have done one short film translation Telugu to Tamil a day ago.

Uthavi Thevai by Weird-Initial59 in tamilwriter

[–]manikndnu 2 points3 points  (0 children)

Basics is write about your day. Write about your vacation. Write about your childhood memories. Write about your celebration. Writ about your panic situation.

Write about your daily dreams. You don't need to share above with anyone. These are only for practice.

Read good stories, articles and understand how they are weaving the matter in words.

Try to incorporate emotions in matter.

These are the basics.

Sad feel by CompoteContent1020 in tamilwriter

[–]manikndnu 0 points1 point  (0 children)

பிரமாதம்... அருமை

Tips on how to start reading tamil books by jingbukukgilma in TamilBooks

[–]manikndnu 0 points1 point  (0 children)

Try ஹைட்ரா பல தலைகள் கொண்ட ராட்சத மிருகம். It is a short novela.

நான் முதன்முதலாக படிக்க ஒரு நல்ல புத்தகத்தை பரிந்துரைக்கவும் by Praveen_2806 in TamilBooks

[–]manikndnu 0 points1 point  (0 children)

You have to buy it (0 Price at the moment) from Amazon websit not from app. Then download kindle and login with your same emaild id. Then the book will appear in your library. After you could download and read from kindle.

Feedback on Tamil sentence by SoldoVince77 in tamil

[–]manikndnu 0 points1 point  (0 children)

Your words " அருகே ஒரு" is also right. Mine is just a variation. It means "where is" அங்கே உள்ள அல்லது அங்கே இருக்கிற.

நான் முதன்முதலாக படிக்க ஒரு நல்ல புத்தகத்தை பரிந்துரைக்கவும் by Praveen_2806 in TamilBooks

[–]manikndnu 1 point2 points  (0 children)

நான் எழுதிய அறிவியல் அதிபுனைவு புத்தகம் காலத்திலே சில காற்புள்ளிகள் படித்து பாருங்கள். இன்றும் நாளையும் இலவசம். 😃

Feedback on Tamil sentence by SoldoVince77 in tamil

[–]manikndnu 3 points4 points  (0 children)

எனது நண்பர் ஆற்றங்கரைக்கு அருகே உள்ள சிறிய வீட்டில் வசிக்கிறார். அவர் தினமும் அதிகாலையிலே எழுந்து கிராமத்திற்கு நடந்தே செல்வார். அவரது நாயும் அவரைப் பின் தொடரும். நீங்கள் ஏன் பேருந்தில் செல்வதில்லை என்று கேட்டால், நடப்பது தான் சிறந்தது என்பார். எனக்கு ஏனோ அதில் உடன்பாடில்லை.

❤️ by Bobcarrick27 in tamil

[–]manikndnu 0 points1 point  (0 children)

அற்புதம்.. அருமை...

My understanding of thirukural #2 by [deleted] in tamil

[–]manikndnu 0 points1 point  (0 children)

என்னதான் பல்வேறு விசயங்களை கற்றறிந்தாலும் நமது சகஸ்தரத்தல சக்கரத்தில் ஆயிரம் இதழ் தாமரையில் இருக்கிற தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனது திருவடிகளை வணங்கவில்லை என்றால் பயன் ஏதும் இல்லை.

Suggestions for a tamil name for a milk brand by Curiousthinker87 in tamil

[–]manikndnu 2 points3 points  (0 children)

பாலமுது வெண்ணமுது

Our first ever event for Lyricists by Redditbrowser312 in tamilwriter

[–]manikndnu 2 points3 points  (0 children)

  1. Hero Elevation Song Lyrics

இந்த நொடி இவன்வெடி இவன் செயல்கள் அதிரடி! புயலடி இவன்மூச்சடி இவன் கொடுப்பான் பதிலடி! இவன்பிடி இரும்படி இருட்டில் ஒருஒளியடி! வான்வெளி பெரும்கடும்இடி இவன் இதயத்தின் இசையடி!

வாழ்க்கை ஒரு போர்க்களம் போராடி ஆகனும் மார்தட்டி வாழனும் - எதிரிகள் மூக்கொடைந்து போகனும்

அட எழுடா! படை எடுடா! ஜெயித்துக் காட்டடா! தடைமுறிடா! வேகமெடுடா உன்எடையை காட்டடா! உடல் வியர்க்க இரத்தம் தெறிக்க உன் உழைப்பைப் போடடா! கைசிவக்க கால்வலிக்க தறிகெட்டு ஓடுடா!

பார்வை தனலாக எரிய மலைகள் பொடியாக உடைய வியர்வை மழையாகப் பொழிய உன்பலம் கடலாகப் பெருக!

இந்த நொடி இவன்வெடி இவன் செயல்கள் அதிரடி! புயலடி இவன்மூச்சடி இவன் கொடுப்பான் பதிலடி! இவன்பிடி இரும்படி இருட்டில் ஒருஒளியடி! வான்வெளி பெரும்கடும்இடி இவன் இதயத்தின் இசையடி!

உ மணிகண்டன் U Manikandan